In this Video I have Explained Very quick and Easy recipe To make which is paleo Dosa with only two main Ingredient you will get amazing Crispy Dosa Which is almost Taste same like the original Dosa Made of Rice And Urad dal..
Paleo/Keto/lchf Friendly..
Like & Subscribe to get our New updates..
Comment if you have any Doubts
உடல் இளைக்க விரும்பி டயட்ல இருக்குறவங்களுக்கும், அரிசியை முற்றிலும் தவிர்க்க வேண்டிய டயபட்டீஸ் நோயாளிகளுக்கு உகந்த்தது இந்த பேலியோ தோசை..ரொம்பவே சுலபமா செஞ்சுடலாம்…
லோ கார்ப் அல்லது பேலியோ கெட்டோஜெனிக் என கார்போஹைட்ரேட்டை தவிர்க்கும் அனைத்து வகை டயட்டுக்கும் உகந்தது இந்த தோசை.. ஹெல்த்தியானதும் கூட.. கண்டிப்பா ட்ரை பண்னுங்க..
எப்படி இருந்ததுன்னு கமெண்ட் செய்ங்க..
லைக் பண்ணுங்க
ஷேர் பண்ணுங்க
மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க.. 🙂
-~-~~-~~~-~~-~-
Please watch: “Crispy veg pocket patties – quick and easy evening snacks recipes by flavour studio @SH Tube”
-~-~~-~~~-~~-~-