நியாண்டர் செல்வன் அவர்களின் பேலியோ டயட் புத்தகத்தை வாங்க — https://amzn.to/33qqlxy
Weight machine I use at my house – https://amzn.to/2w8ZOIQ
FACEBOOK ல் Raji’s Kitchen பக்கத்தை பின் தொடர — https://www.facebook.com/Rajiskitchen2018
Paleo Recipes | பேலியோ ரெசிபீஸ்: https://www.youtube.com/playlist?list=PLbq2c7EbIKztQYExGyVgtuvq35N2x7_La
பேலியோ டயட் ஆரம்பிக்கும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
பேலியோவில் சாப்பிட வேண்டிய உணவுகள்:
வெண்டைக்காய்,முட்டைகோஸ்,காலிஃபிளவர்,கத்திரிக்காய்,முள்ளங்கி,கேரட்,பீட்ரூட்,குடைமிளகாய்,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி,சுரைக்காய்,பீர்க்கங்காய், ப்ரக்கோலி,வாழைத்தண்டு,வாழைப்பூ, பூசணிக்காய்.
பன்னீர், பட்டர்,சீஸ், நெய், தேங்காய்,வெள்ளரிக்காய்,கொய்யா,அவகோடா,தயிர்,மோர்,அனைத்து கீரை வகைகள், அனைத்து மாமிச வகைகள்.
சாப்பிடக்கூடாத உணவுகள்:
கிழங்கு வகைகள்,பயறு வகைகள், பீன்ஸ் வகைகள், சோயா,அவரை,கோதுமை,மைதா,சிறு தானிய வகைகள்,இனிப்பு பண்டங்கள், நொறுக்கு தீனிகள்,குளிர் பானங்கள், ஆல்கஹால்.
Example Diet chart:
Day 1:
Breakfast: பட்டர் டீ
Morning snacks: தேங்காய்
Lunch: சிக்கன்
Evening snacks: க்ரீன் டீ
Dinner: முட்டை
Day 2:
Breakfast: பாதாம்
Morning snacks: கொய்யா
Lunch:கீரை
Evening snacks:வெள்ளரிக்காய்
Dinner:முட்டை
Day 3:
Breakfast:முட்டை
Morning snacks:க்ரீன் டீ
Lunch:மீன்
Evening snacks:எலுமிச்சை ஜூஸ்
Dinner:வெஜ் சாலட்
Day 4:
Breakfast:பட்டர் டீ
Morning snacks:தயிர்
Lunch:காலிஃபிளவர் Fry
Evening snacks: Nuts
Dinner: முட்டை
Day 5:
Breakfast: முட்டை
Morning snacks:மோர்
Lunch:மட்டன்
Evening snacks:இளநீர்
Dinner:வெஜ் சூப்