Mushroom Paniyaram – Paleo Diet Recipes in Tamil – Mushroom Recipe in Tamil
Enga Veettu Samayal:
Preparation Time: 10 minutes
Cooking Time: 20 minutes
Serves – 1
Ingredients:
1. Mushroom – 1 Pack
2. Green Chillies – 3
3. Pepper Powder
4. Garam Masala
5. Salt –As required
6. Onion -1
7. Egg -2
8. Butter – 40 to 50 Gms
9. Ginger/Garlic paste – 1 Teaspoon
10. Garam Masala
Recipe:
1. First, wash the Mushrooms and cut it into small pieces.
2. Add Butter to a pan and fry the onions till golden brown.
3. Add Mushrooms and fry them.
4. Add 1 spoon of Ginger / Garlic paste and fry them well.
5. Beat the egg and add the cooked Mushroom.
6. Add Pepper Powder and Garam Masala and mix well.
7. Heat the Paniyaram Kadaai and make Mushroom Paniyaram.
காளான் பணியாரம் செய்வது எப்படி?
எங்க வீட்டு சமையல்:
காளான் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
1. காளான்- 1 பாக்கெட்
2. வெங்காயம் – 1
3. இஞ்சி / பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
4. மிளகு தூள்
5. கரம் மசாலா
6. உப்பு
7. பச்சை மிளகாய் – 3
8. வெண்ணெய் – 50 கிராம்
9. முட்டை – 2
காளான் பணியாரம் செய்முறை:
1. முதலில், காளான்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.
2. பொன்னிறம் வரும் வரை வெங்காயத்தை வதக்கவும்.
3. காளான்கள் சேர்த்து வதக்கவும்.
4. இஞ்சி / பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
5. முட்டையை அடித்து அத்துடன் காளானை சேர்த்து கலக்கவும். மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
6. பணியார கடாயை அடுப்பில் வைத்து பணியாரம் செய்யவும்.
Request you to Like, Share & Comment our Recipes in
Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/
Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/
Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/
Facebook: https://www.facebook.com/engaveetusamayal/
Website: http://www.engaveettusamayal.com/